அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, July 30, 2016

உலகம் ஒரு பரிட்சைக் கூடம்!

      தினம் ஒரு குர்ஆன் வசனம் -240

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 21:35)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.