அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, July 26, 2016

துஆ ஏற்கப்படும் மூன்று வழிகள்…

                தினம் ஒரு ஹதீஸ் -236

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே!” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்-குத்ரி (ரலி)
நூல்: அஹ்மத் 10749

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.