அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, July 27, 2016

இறைவேதத்தை முழுமையாக இறையருள் கொண்டு விளங்க இவை இரண்டும் மிக அவசியம்!

     தினம் ஒரு குர்ஆன் வசனம் -237

எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ, அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் (குர்ஆனில்) நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.

(அல்குர்ஆன்: 50:37)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.