தினம் ஒரு ஹதீஸ் -241
மரணத் தருவாயில் உள்ளவரிடம் பிறர் ஏகத்துவ உறுதிமொழியான லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறச் சொல்ல வேண்டும், அப்படி அவர் இறப்பதற்கு முன் கூறிய கடைசி வார்த்தை “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்றாகிவிடுமானால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிடும்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: அபூதாவூத் 3117
மரணத் தருவாயில் உள்ளவரிடம் பிறர் ஏகத்துவ உறுதிமொழியான லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறச் சொல்ல வேண்டும், அப்படி அவர் இறப்பதற்கு முன் கூறிய கடைசி வார்த்தை “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்றாகிவிடுமானால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிடும்.
“உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு “லாயிலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லிக் கொடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 3117
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.