அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, July 20, 2016

இந்த அழகிய இறை ஏற்பாட்டை நல்ல இதயம் கொண்டு சிந்தித்தால் இணைவைப்பு எனும் பெரும்பாவம் வருமா?

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -230

அவனே பொழுது விடியச் செய்பவன். (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். 

(அல்குர்ஆன்: 6:96)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.