அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, July 16, 2016

இதயத்தை இலகுவாக்கும் இறை நினைவு (திக்ர்)

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -226

அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்.(ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை – நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் – இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன்: 39:22)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.