அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, July 17, 2016

மார்க்க விஷயத்தில் கவனமின்றி இருத்தல் மனிதனுக்கே கேடு!

           தினம் ஒரு குர்ஆன் வசனம் -227

நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன! எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ – அது அவருக்கே நன்மையாகும். எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ – அது அவருக்கே கேடாகும். ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல’ (என்று நபியே! நீர் கூறும்).

(அல்குர்ஆன் – 6:104)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.