அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, May 02, 2016

மூவரில், இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்…

               தினம் ஒரு  ஹதீஸ் - 151


“நீங்கள் மூன்று பேர் இருக்கும் போது உங்கள் நண்ப(ர் ஒருவ)ரை விட்டுவிட்டு, இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். அ(வ்வாறு பேசுவ)து அவரை வருத்தமடையச் செய்யும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 4401


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.