அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, May 20, 2016

ஜும்ஆவிற்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்…

              தினம் ஒரு ஹதீஸ் -169


“அடிமைகள், பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் ஆகிய நான்கு பிரிவினரைத் தவிர பிற முஸ்லிம்கள் அனைவரும் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்-அஷ்அரீ (ரலி)
நூல்: பைஹகீ / ஃபதாயில் அல்-அவ்ஹாத் 250

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.