அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, May 22, 2016

மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன்…

             தினம் ஒரு ஹதீஸ் -171


"அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே  மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்"   என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2457

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.