அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, May 06, 2016

உண்மையை அறிந்தும் இணைவைப்பு எனும் மதிமயக்கம் ஏன்?

        தினம் ஒரு குர்ஆன் வசனம் - 155


அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான். (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

(அல்குர்ஆன்: 2:22)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.