அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, May 03, 2016

உள்ளச்சம் இல்லா மனிதருக்கு இது மிகப்பெரிய பாரமே!

          தினம் ஒரு குர்ஆன் வசனம் - 152


மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

(அல்குர்ஆன்: 2:45)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.