அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, May 27, 2016

ஜும்ஆவில் பெண்கள்…

               தினம் ஒரு ஹதீஸ் -176நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதுவதை (நேரடியாக) செவியுற்று மனனமிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.


அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1580

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.