அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, May 13, 2016

ஜும்ஆ உரை நிகழ்த்தப்படும் போது உறக்கம் வந்தால்…

               தினம் ஒரு ஹதீஸ் - 162


“வெள்ளிக்கிழமையில், (உரை நிகழ்த்தப்படும் போது) உங்களில் எவருக்கும் உறக்கம் மேலிட்டால், அவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகர்ந்து (வேறு இடத்தில் மாறி அமர்ந்து) கொள்ளவும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ 526


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.