அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, May 07, 2016

இணைவைப்பு மிகப்பெரிய பாவம்!

       தினம் ஒரு குர்ஆன் வசனம் - 156

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

(அல்குர்ஆன்: 4:48)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.