அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, May 15, 2016

உயர்ந்த பண்புகள் அல்லாஹ்வுக்கே உரியது

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -164


(அல்லாஹ்வாகிய) அவனே படைப்பைத் துவங்குகின்றான். பின்னர் அவனே அதை மீட்டுகிறான். மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே. மேலும் அவன் மிகைத்தவன். ஞானம் மிக்கவன். 

(அல்குர்ஆன்: 30:27)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.