அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, May 13, 2016

இறை வரம்புகளை மீறாதிருத்தல்!

            தினம் ஒரு குர்ஆன் வசனம் -162எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான். அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான். மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

(அல்குர்ஆன்: 4:14)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.