அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, May 11, 2016

இறைச் சட்டங்களின் தெளிவான நன்னோக்கம்!

           தினம் ஒரு குர்ஆன் வசனம் - 160


அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 

 (அல்குர்ஆன்: 4:26)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.