அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, May 24, 2016

கியாமத் நாளின் அடையாளங்கள் -7

              தினம் ஒரு ஹதீஸ் -173


“கல்வி அகற்றப்படுவதும், அறியாமை நிலைத்துவிடுவதும், மது (அதிகமாக) அருந்தப் படுவதும், விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 5186No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.