அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, May 21, 2016

கியாமத் நாளின் அடையாளங்கள் -6

            தினம் ஒரு ஹதீஸ் -170ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும் போது (அவர் தமது வாழ்க்கையில் சந்திக்கும் சோதனையின் காரணமாக), “அந்தோ! நான் (இறந்து போய்) இவரது இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக்கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7115 , (முஸ்லிம் 5573)
No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.