அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, May 18, 2016

கியாமத் நாளின் அடையாளங்கள் -05

              தினம் ஒரு ஹதீஸ் -167அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹர்ஜ் பெருகாதவரை யுக முடிவு நாள் வராது” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஹர்ஜ் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “கொலை; கொலை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5537


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.