அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, May 28, 2016

தொழுகைக்குப் பின் -3

            தினம் ஒரு ஹதீஸ் -177


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடமையான) தொழுகையை முடித்ததும், மூன்று முறை "அஸ்தஃக்ஃபிருல்லாஹ்" (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறி விட்டு பின்பு,  "அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ் ஸலாம்; தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்" (இறைவா!, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்) என்று கூறுவார்கள்.


அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: திர்மிதீ 276

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.