அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, April 27, 2016

வித்ரு குனூத்اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ ،إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ ، تَبَارَكْتَ رَبَّـنَا وَتَعَالَيْتَ 

அல்லாஹ்ஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்வைத்த வபாரிக்லீ ஃபீமா அஃதைத்த வகினீ ஷர்ர மா களைத்த ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா  அலைக்க இன்னஹு லா யதில்லு மன் வாலைத்த வலா யிஸ்ஸு மன் ஆதைத்த தபாரக்த ரப்பனா வதஆலைத்த

பொருள் :  யா அல்லாஹ் நீ யாருக்கு நேர்வழி கட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி கட்டுவாயாக! நீ யாருக்கு ஆரோக்கியம் அளித்தாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! மேலும் நீ யாருக்கு பொறுப்பேற்று கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்பாயாக மேலும் நீ எனக்கு அளித்துள்ள செல்வத்தில் அபிவிருத்தி செய்வாயாக! மேலும் நீ அளித்த தீர்ப்பின் தீங்கிலிருந்து என்னை காப்பற்றுவாயாக! ஏனெனில் நீயே தீர்பளிக்கிறாய்! உனக்கு மாற்றமாக தீர்பளிக்கபடுவதில்லை.! நீ யாருக்கு நேசனகிவிட்டாயோ அவர் ஒருபோதும் இழிவடைவதில்லை. மேலும் நீ யாரை பகைத்தாயோ அவர் ஒருபோதும் கண்ணியம் பெறுவதில்லை. எங்கள் இரட்சகனே! நீ அருட்பாக்கியம் உடையவாவனாகிவிட்டாய்!  உயர்வு உடையவாவனாகிவிட்டாய்!

ஆதாரம் : அபுதாவுத், திர்மிதி, நஸாயி


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ ، وَأَعُوذُ بِكَ مِنْكَ ، لَا أَحْصِي ثَنَاءً عَلَيْكَ ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

அல்லாஹும்ம இன்னி அஊது பிரிளாக மின் ஸகதிக வபிமுஆஃபாதிக மின் வுகூபதிக வ அஊது பிக மின்க லா வுஹ்ளி ஸனாஅன் அலைக அன்த்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக

பொருள் : யா அல்லாஹ்! நான் உனது பொருத்தத்தை கொண்டு உனது கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். உனது பொறுத்தருளும் பண்பை கொண்டு உனது தண்டனையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்  உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது. உன்னை நீ எப்படி புகழ்ந்தாயோ அப்படியே நீ இருக்கிறாய். 

ஆதாரம் : அபுதாவுத், திர்மிதீ, நஸாயி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.