அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, April 25, 2016

மரணம் வேண்டிப் பிரார்த்திக்காதீர்கள்…

                தினம் ஒரு ஹதீஸ் - 144


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: “உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வருவதற்கு முன்பே அதை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒருவர் இறந்து விட்டால், அவரது (நற்)செயல் நின்று விடுகிறது. இறைநம்பிக்கையாளருக்கு அவரது ஆயுள் நன்மையையே அதிகமாக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 5206


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.