அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, April 29, 2016

கடமைகள்...

           தினம் ஒரு ஹதீஸ் - 148

“வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்; இன்னும் பல்துலக்குவதும்தான். மேலும், கிடைக்கின்ற நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1537


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.