அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, April 28, 2016

வித்ரு தொழுகை ஸலாமுக்கு பின்


سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوس سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوس ، رَبِّ الْمَلائِكَةِ وَالرُّوحِ 

ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ், ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ் ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ் ரப்பில் மலாயிகத்தி வர் ரூஹ்.

பொருள் : புனிதமான அந்த அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்!. அல்லாஹ் வானவர்களுக்கும் ரூஹ் எனும் ஜிப்ரீலுக்கும் அதிபதி ஆவான்.  (ஸுப்ஹனால் மலிகில் குத்துஸ் என்று மூன்று முறை கூற வேண்டும். மூன்றாவது முறை சற்று நீட்டி இதை கூற வேண்டும்.

ஆதாரம் : நஸயி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.