அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, April 27, 2016

விளையாட்டிற்கு கூட பிறர் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம்…

          தினம் ஒரு ஹதீஸ் - 146


“உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியைக் கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்து விடட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: யசீத் பின் சயீத் (ரலி)
நூல்: திர்மிதீ 2160


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.