அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, April 26, 2016

கியாமத் நாளின் அடையாளங்கள் -4

            தினம் ஒரு ஹதீஸ் - 145


“மனிதர்கள், பெருமைக்காக பள்ளிவாசல்களைக் கட்டுவது, யுக முடிவுநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: நஸாயீ 689


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.