அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, April 30, 2016

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -11

              தினம் ஒரு ஹதீஸ் - 149


“துன்னூன் [மீனுடையவர் / நபி யூனுஸ் (அலை)] அவர்கள் மீனுடைய வயிற்றினுள் இருந்த நேரத்தில், அல்லாஹ்விடம் அவர் செய்த பிரார்த்தனையான, 
“லா இலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னி குன்து மினழ் ழாலிமீன்” (உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்) என்பதைக் கூறி எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தித்தால், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 10028


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.