அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, March 17, 2016

இறையச்சம் இறை நேசிப்பிற்கு அடித்தளம்!

     தினம் ஒரு குர்ஆன் வசனம் - 105


அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.

(அல்குர்ஆன்: 3:76)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.