அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, March 18, 2016

ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழி…

                தினம் ஒரு ஹதீஸ் -106


      நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது.  உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. 

அறிவிப்பவர்: சாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரி 916


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.