அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, March 12, 2016

மரணமடைந்தவரின் கண்களை மூடும்போது


اللَّهُمَّ اغْفِرْ لِ [.....] وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

அல்லாஹும் மஃக்ஃபிர்லி [அவர் பெயரை குறிப்பிட்டு] வர்ஃபஃ தரஜதஹு ஃபில் மஹ்திய்யீன, வக்லுஃப்ஹு ஃபீ அகிபிஹி ஃபில் ஃகாபிரீன் வஃக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன், வஃப்ஸஹ் [லஹு] ஃபீ கப்ரிஹி வனவ்விர் [லஹு] ஃபீஹி  
பெண்ணாக இருந்தால் ‘லஹு’ பதிலாக ‘லஹா’ என்று சொல்லவேண்டும்

பொருள் : யா அல்லாஹ் இன்னாருக்கு [பெயர் குறிப்பிடவும்] நீ மன்னிப்பு வழங்குவாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் அவருக்கு பின்னால் வாழ்ந்து வருபவர்களுக்கு சிறந்த துணையை தருவாயாக! அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! அவரது மண்ணறையில் விரிவை ஏற்படுத்துவாயாக!. மேலும் அவருக்கு அங்கே ஒளி வழங்குவாயாக!.

ஆதாரம் : முஸ்லிம்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.