அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, March 11, 2016

நரக நெருப்பிற்கு உரியவர்கள்!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் - 99

   நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள். அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். 

(அல்குர்ஆன்: 3:116)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.