அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, March 06, 2016

இழப்புகள் ஏற்படும் போது

   
     இழப்புகள் ஏற்படும் போது கீழ்காணும் துஆவை ஓதினால் அதைவிடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாக தருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..


إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ ஃபீ முஸீப(த்)தி வ அக்லிஃப் லீ கைரன் மின்ஹா

பொருள் : நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.