அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, March 16, 2016

படைப்புகளின் சரணடைதல் அல்லாஹ் ஒருவனுக்கே!

        தினம் ஒரு குர்ஆன் வசனம் -104

அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். 

(அல்குர்ஆன்: 3:83)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.