அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, March 14, 2016

கொடுக்கும் தானத்திலிருந்து நன்மை வேண்டுமா?

  தினம் ஒரு குர்ஆன் வசனம் -102

  நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 3:92)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.