அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, March 08, 2016

குழந்தைகளுக்கு பாதுகாவல் தேடأُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ ، وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

[உஈதுக்குமா] பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி ஐனின் லாம்மத்தின்

பொருள் : ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நஞ்சுள்ள ஒவ்வொரு ஜந்துகளை விட்டும், கெட்ட எண்ணமுடன் தீண்டகூடிய ஒவ்வொரு பார்வையை விட்டும் உங்கள் [இருவருக்காக] அல்லாஹ்வுடைய பூரண வார்த்தைகளை கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்.  

(குழந்தை ஒன்று என்றால் ‘உஈதுக்க’ என்று சொன்னால் போதும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வாஸல்லம் இரு குழந்தைகளுக்கும் சேர்ந்து ஓதியதால், ‘உஈதுக்குமா’ என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பெண்ணாக இருந்தால் ‘உஈதுக்கி’ என்று கூற வேண்டும்.)

ஆதாரம் : புகாரி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.