அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, March 02, 2016

அழகிய முன் மாதிரி - 02

             தினம் ஒரு ஹதீஸ் - 90


நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


நூல்: புகாரி 5409


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.