அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, March 12, 2016

அழகிய முன் மாதிரி - 04

            தினம் ஒரு ஹதீஸ் - 100


ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்:

(பெண்களிடம் உறுதிமொழி வாங்கிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒரு போதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், “உன்னிடம் உறுதிமொழி பெற்றுக் கொண்டேன். நீ செல்லலாம்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)
நூல்: முஸ்லிம் 3802

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.