அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, February 13, 2016

எல்லா நிலையிலும் கூற வேண்டியவை

          பாத்திரங்கள் மூடும்போதும், 
         கதவை சாத்தும் போதும், 
      விளக்கை அணைக்கும் போதும், 
ஒவ்வொரு காரியத்தை செய்யும் போதும்

بِسْمِ اللهِ

 பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால்.

ஆதாரம்: புகாரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.