அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, February 25, 2016

துக்கம் ஏற்பட்டால் செய்யக் கூடாதவை...

            தினம் ஒரு ஹதீஸ் - 84

“(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும், சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும், அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவனும் நம்மைச் சார்ந்தவன் (முஸ்லிம்) இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 148

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.