அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, February 17, 2016

உலகின் ஒரே இறைவனை நம்ப இந்த அத்தாட்சிகள் போதாதா?

    தினம் ஒரு குர்ஆன் வசனம்-76


      நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?

(அல்குர்ஆன் 21:30)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.