அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, February 17, 2016

பலத்த காற்று அடிக்கும்போதுاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا

அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா, வ அஊது பிக மின் ஷர்ரிஹா

பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையை நான் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஆதாரம் : அபுதாவுத், இப்னுமாஜாاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا فِيهَا ، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا فِيهَا ، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா, வ கைர மா ஃபீஹா, வ கைர மா உர்ஸில்த பிஹி, வ அஊது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உர்ஸிலத் பிஹி

பொருள் : யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ளதின் நன்மையையும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்ப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். இந்த காற்றின் தீமையைவிட்டும் இதிலுள்ளதின் தீமையைவிட்டும் எதனை கொண்டு இது அனுப்பபட்டுள்ளதோ அதன் தீமையைவிட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஆதாரம் : முஸ்லிம், புகாரிNo comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.