அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, February 01, 2016

எதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது


اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக்க ஃபீ நுஹூரிஹிம் வ நஊது பிக்க மின் ஷுரூரிஹிம்

பொருள் :  யா அல்லாஹ் அவர்களுக்கு எதிரில் உன்னை ஆக்குகிறோம். அவர்களின் தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்ப தேடுகிறோம்.

ஆதாரம் : அபூதாவுத்

اللَّهُمَّ أَنْتَ عَضُدِي ، وَأَنْتَ نَصِيرِي ، بِكَ أَجُولُ وَبِكَ أَصُولُ وَبِكَ أُقَاتِلُ

அல்லாஹும்ம அன்த்த அளுதி வ அன்த்த நஸீரி பிக அஜுலு வபிக அசூலு வ பிக உகாதிலு

பொருள் : யா அல்லாஹ்! நீயே எனக்கு பக்கபலம் நீயே எனெக்கு உதவி செய்பவன். உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன். உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போராடுகிறேன்.

ஆதாரம் : அபூதாவூத், திர்மீதி

حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்.

பொருள் : அல்லாஹ் நமக்கு போதுமானவன் மேலும் பொறுப்பேர்பவர்களில் அவன் சிறந்தவன் (அல்குர்ஆன் 3:173)

ஆதாரம் : புகாரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.