அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, February 11, 2016

சபையை முடிக்கும் போது

          ஒரு சபையை முடிக்கும்போது
          கீழ்காணும் துஆவை ஓதினால் 
         அந்த சபையில் நடந்த தவறுகள்
        மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை
   என்று நபி(ஸல்) அவன்கள் கூறினார்கள்.

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலை(க்)க.

பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

ஆதாரம்: திர்மிதீسُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபிஹம்தி(க்)க அஸ்தக்ஃபிரு(க்)க வ அதூபு இலை(க்)க.

பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

ஆதாரம்: நஸயீ


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.