அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, February 21, 2016

மனிதன் வணங்கி வழிபட வேண்டிய ஒரே இறைவன் அல்லாஹ் மட்டுமே!

   தினம் ஒரு குர்ஆன் வசனம்-80


      மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள். 

(அல்குர்ஆன் 02:21)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.