அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, February 21, 2016

தும்மலும் பதில் கூறுதலும்...

             தினம் ஒரு ஹதீஸ் - 80

     நீங்கள் தும்மினால், "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப் புகழும்  அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) உங்கள் சகோதரர், அல்லது நண்பர் "யர்ஹமுக்கல்லாஹ்" (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) "யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்" (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6224



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.