அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, February 27, 2016

தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா   அல்லாஹும்ம அலல் ஆகாமி வழ்ழிராபி வபுதூனில் அவ்தியத்தி வமனாபித்திஷ் ஷஜரி

பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! குன்றுகளின் மீதும் மலையின் மீதும் ஓடைகளின் உட்புறங்களிலும் தாவரங்கள் முளைக்கும் இடங்களிலும் மழை பொழிந்திட செய்வாயாக!

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.