அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, February 20, 2016

இரு ஸஜ்தாகளுக்கிடையில் ஓதும் துஆ...

       தினம் ஒரு ஹதீஸ்-79


   நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே,"ரப்பிக்ஃபிர்லீ, ரப்பிக்ஃபிர்லீ" (இறைவா! என்னை மன்னித்து விடு ; இறைவா! என்னை மன்னித்து விடு) ‘ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: இப்னுமாஜா 897


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.