அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, January 18, 2016

அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை...

        தினம் ஒரு ஹதீஸ்-46


 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் (அல்லாஹ்) பிரியமானவை ஆகும். (அவை:)


1.சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).

2.சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 7563No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.